Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்கு பூஜ்ய பிபிலே குணானந்தாபிதான நாயக்க ஹிமிபானான் வஹன்சே அவர்கள் இறைஞானபதம் எய்தியுள்ளார்
இலங்கை

ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்கு பூஜ்ய பிபிலே குணானந்தாபிதான நாயக்க ஹிமிபானான் வஹன்சே அவர்கள் இறைஞானபதம் எய்தியுள்ளார்

ThanaBy ThanaMarch 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

100 வருட புராதன பழமை வாய்ந்த சுமார் 1927 ஆம் ஆண்டுகளில் இருந்து பௌத்தஸ்தலமாக விளங்கும் ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்குவும், பல்லின மக்களின் நலனுக்காக தன்னை அர்பணித்து சமய தொண்றாற்றிய உடரட்ட அமரபுர சாமக்கிரிய சங்க சபை காரக்க சங்க சபிக்க துராந்தர முழு நாட்டுக்குமான சமாதான நீதிவானுமாகிய ஶ்ரீ பிரஞ்சாசேன வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபருமான பூஜ்ய பிபிலே குணானந்தாபிதான நாயக்க ஹிமிபானான் வஹன்சே அவர்கள்

02.03.2023 ஆம் திகதி வியாழக்கிழமை யன்று இறைஞானபதம் எய்தியுள்ளார்.

சுவாமிகளின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3: 00 மணியளவில் ஹக்கலை சிங்கள வித்தியாலய மைதான வளாகத்தில் இடம்பெறும்.

செய்திகளுக்காக
ஹக்கலை லோகுராமர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026
    Editors Picks

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.