2026 ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள்..
மஸ்கெலியா நகருக்கு அண்மையில் உள்ள
மமா/ஹவ/ கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தில்
2026 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியயை திருமதி.டி.சிவமலர் அவர்களையும் பாடசாலை அதிபர் திரு.எஸ்.சுகேஸ்வரன் அவர்களையும் காணலாம். நாமும் வாழ்த்துவோம்.
செய்திகள்
இராமன் கேதீஸ்வரன்

