Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

September 10, 2026

அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

September 10, 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

September 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம்.
மலையகம்

பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம்.

ThanaBy ThanaSeptember 10, 2026Updated:September 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாடசாலைகளில் இரண்டு மாணவர்கள் ஒரே தடவையில் வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அத்தோடு பதினொரு மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியதோடு

வெட்டுப்புள்ளிக்கு மேல் இரண்டு மாணவர்களும்,100 புள்ளிகளுக்கு மேல் 07மாணவர்களும்,70- 100 புள்ளிகள் வரை 3 மாணவர்களும்  பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்தோடு இவ்வாறான வரலாற்று சித்தியினை மாணவர்களை சிறப்பாக வழிப்படுத்திய வகுப்பாசிரியர் S. மனோஜ்குமார் அவர்களை மெரிகோல்ட் தமிழ் வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் அனைவரும் இவர்களை வாழ்த்துவதில் பெருமைக்கொள்கிறது.

பாடசாலை சமூகம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    அரசு பல்கலைக்கழக அனுமதி: 2ஆம் கட்ட தெரிவுப்பட்டியல் வெளியீடு – செப்டம்பர் 17 வரை பதிவு செய்யலாம்!

    September 10, 2026

    இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

    September 10, 2026

    ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி காணி விவகாரம்: அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை-ஜீவன்

    September 10, 2026
    Editors Picks

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026

    ஏகலயில் மற்றுமொரு மெட்ரோ டிப்போ செயல்பாடுகளை ஆரம்பிக்கிறது

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.