பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் – 02 மாணவர்கள் | 22%
00 – 69 புள்ளிகள் – 03 மாணவர்கள் | 33%
70 – 100 புள்ளிகள் – 04 மாணவர்கள் | 44%
சிறப்பாக சாதித்த அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்! மேலும் பல வெற்றிகளை நோக்கி பயணிக்க வாழ்த்துகள்!
#Scholarship2026 #புலமைப்பரிசில்2026 #BonaccordTV #மாணவர்கள் #வெற்றி #வாழ்த்துகள்
