Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

September 12, 2026

மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

September 12, 2026

காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

September 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –
இலங்கை

சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –

ThanaBy ThanaSeptember 11, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –

தமிழின் சிறப்பையும், நகைச்சுவையின் நயத்தையும் பட்டிமன்றங்கள் வாயிலாக உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற தமிழறிஞரும், சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் தமிழ் மீதான ஆழ்ந்த பற்றின் மூலம் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தமிழை எளிமையாகவும் சுவையாகவும் மக்களிடம் கொண்டு சென்ற அவரது பணிகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

    September 12, 2026

    நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் காரியாலயம் 50 மில்லியன் ஒதுக்கீட்டில்  வேலைத்திட்டம் ஆரம்பம்

    September 11, 2026
    Editors Picks

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

    September 12, 2026

    மமா/ஹட்/எல்பட தமிழ் வித்தியாலயம் – பொகவந்தலாவ பெருமைமிகு சாதனை! 

    September 11, 2026

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

    September 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.