Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

September 14, 2026

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

September 14, 2026

கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

September 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ம.மா/ஹ.வ/ஆல்டி தமிழ்வித்தியாலயம், பொகவந்தலாவ வரலாற்றில் பெருமை சேர்க்கும் மற்றுமொரு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை!
மலையகம்

ம.மா/ஹ.வ/ஆல்டி தமிழ்வித்தியாலயம், பொகவந்தலாவ வரலாற்றில் பெருமை சேர்க்கும் மற்றுமொரு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை!

ThanaBy ThanaSeptember 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ம.மா/ஹ.வ/ஆல்டி தமிழ்வித்தியாலயம், பொகவந்தலாவ வரலாற்றில் பெருமை சேர்க்கும் மற்றுமொரு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை!

​2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் திறம்படத் தோற்றி சித்தியடைந்து பாடசாலைக்கும் எமது பொகவந்தலாவ மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

​J. திவ்யதர்சினி – 146 புள்ளிகள்,​N. அக்சயவித்தீஸ் – 134 புள்ளிகள் (சிறப்பான சித்தி!)

​எமது பிஞ்சுகளின் இந்த வெற்றிக்குப் பின்னால் அயராது உழைத்து, அவர்களின் திறமைகளை மெருகூட்டி வழிநடத்திய பயிற்றுவித்த ஆசிரியர் L. மைக்கல்ராஜா அவர்களுக்கும், மாணவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி அரவணைத்த அதிபர் J. சந்திரதாஸ் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!

​சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு எமது உன்னத எதிர்கால நல்வாழ்த்துகள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முன்எச்சரிக்கை

    September 14, 2026

    நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

    September 14, 2026

    உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் 

    September 12, 2026

    சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..

    September 12, 2026
    Editors Picks

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026

    உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

    September 14, 2026

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.