Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!

September 19, 2026

மழைவீழ்ச்சி இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

September 19, 2026

நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

September 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!
Breaking

நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!

ThanaBy ThanaSeptember 19, 2026Updated:September 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நானுஓயா சுரங்கப் பாதைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில், தங்கக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து மோட்டார் வண்டியில் நுவரலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த இளம் தாய் மீது, எதிரே வந்த வேன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய வீதி விபத்துகளைத் தவிர்க்க, வாகனச் சாரதிகள் அதிவேகத்தைக் குறைத்து அதிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனப் பொலிஸாரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சந்தரு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மழைவீழ்ச்சி இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

    September 19, 2026

    நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

    September 18, 2026

    அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மின்கல சேமிப்பு கட்டமைப்பு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 18, 2026

    வட்டவளை, பின் ஓயா தோட்டத்தில் குளவி தாக்குதல்: 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    September 18, 2026
    Editors Picks

    நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!

    September 19, 2026

    மழைவீழ்ச்சி இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

    September 19, 2026

    நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

    September 18, 2026

    அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மின்கல சேமிப்பு கட்டமைப்பு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 18, 2026

    நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!

    September 19, 2026

    மழைவீழ்ச்சி இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

    September 19, 2026

    நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.