Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

September 23, 2026

நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

September 23, 2026

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

September 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்
இலங்கை

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

ThanaBy ThanaSeptember 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் சர்வதேச சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ், செப்டம்பர் 25-ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை இத்தேசிய வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்கள், அரச பாதுகாப்பிலுள்ள சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இலக்காகக் கொண்டு, நாடு தழுவிய ரீதியில் விசேட திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் பிரதான தேசியக் கொண்டாட்ட நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷண ஆகியோரின் பங்கேற்புடன், ஒக்டோபர் முதலாம் திகதி மாட்டேகொட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026

    ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்

    September 23, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.