Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

September 25, 2026

டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

September 25, 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

September 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

ThanaBy ThanaSeptember 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

​எனினும், இந்த மாற்றம் எவ்வாறு, எந்த நடைமுறையின் ஊடாக கொண்டுவரப்படுகின்றது என்பதில்தான் தமது கேள்வி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது எனக் குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்பு வசதிகளையும் இணையாக மேம்படுத்த வேண்டும் என்றார்.

​அரசாங்கங்கள் மாறும்போதெல்லாம் நீதித்துறையில் மாற்றங்களைச் செய்வது அதன் சுயாதீனத்தையும் மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதித்துறை எப்போதும் நிலைத்தன்மையுடன் இயங்க வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

    September 24, 2026
    Editors Picks

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.