நாட்டில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கோதுமை மா விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
