Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

October 22, 2026

வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

October 22, 2026

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!
Breaking

கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

ThanaBy ThanaOctober 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

​இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

​இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, மெததும்பறை, குண்டசாலை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலப்பாத, குருவிட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

​மண்சரிவு மற்றும் பாறைச் சரிவு அபாயம் நிலவுவதால், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வாகன சாரதிகளும் அவதானமாகச் செயற்படுமாறும், அவசர காலங்களில் பாதுகாப்பான இடங்களை நாடுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026

    சவூதியின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

    October 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.