Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வேன் ஒன்றைக் கடத்த முயன்றவர் கைது – மற்றொரு சந்தேக நபர் தலைமறைவு.

October 31, 2026

குளவி கொட்டு தாக்குதல்: தலவாக்கலை, டயகமவில் மாணவி உட்பட 7 பேர் வைத்தியசாலையில்!

October 31, 2026

13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

October 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குளவி கொட்டு தாக்குதல்: தலவாக்கலை, டயகமவில் மாணவி உட்பட 7 பேர் வைத்தியசாலையில்!
Breaking

குளவி கொட்டு தாக்குதல்: தலவாக்கலை, டயகமவில் மாணவி உட்பட 7 பேர் வைத்தியசாலையில்!

ThanaBy ThanaOctober 31, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு தொழிலாளர்கள் மற்றும் மாணவி பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தின் டயகம மற்றும் தலவாக்கலை பகுதிகளில் இன்று (31) இடம்பெற்ற இருவேறு குளவி கொட்டுச் சம்பவங்களில் ஆறு தொழிலாளர்களும் ஒரு மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம முதலாம் பிரிவில் ஐந்து பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆறு பேரும் சிகிச்சைக்காக டைகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, தலவாக்கலைப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மேலதிக வகுப்புக்காகச் சென்ற மாணவி ஒருவரும் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வேன் ஒன்றைக் கடத்த முயன்றவர் கைது – மற்றொரு சந்தேக நபர் தலைமறைவு.

    October 31, 2026

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026
    Editors Picks

    வேன் ஒன்றைக் கடத்த முயன்றவர் கைது – மற்றொரு சந்தேக நபர் தலைமறைவு.

    October 31, 2026

    குளவி கொட்டு தாக்குதல்: தலவாக்கலை, டயகமவில் மாணவி உட்பட 7 பேர் வைத்தியசாலையில்!

    October 31, 2026

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    வேன் ஒன்றைக் கடத்த முயன்றவர் கைது – மற்றொரு சந்தேக நபர் தலைமறைவு.

    October 31, 2026

    குளவி கொட்டு தாக்குதல்: தலவாக்கலை, டயகமவில் மாணவி உட்பட 7 பேர் வைத்தியசாலையில்!

    October 31, 2026

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.