Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

November 4, 2026

கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

November 4, 2026

தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

November 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் நச்சு வாயு சுவாசித்ததால் தம்பதியினர் உயிரிழப்பு
Breaking

நுவரெலியாவில் நச்சு வாயு சுவாசித்ததால் தம்பதியினர் உயிரிழப்பு

ThanaBy ThanaNovember 3, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா – மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் BBQ அடுப்பைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட நச்சு வாயுவைச் சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

​அவிசாவளையைச் சேர்ந்த இத்தம்பதியினர், நுவரெலியாவில் நிலவிய கடும் குளிரில் இருந்து தப்பிக்க, அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்டு உறங்கியுள்ளனர். இதன்போது, அடுப்பிலிருந்து வெளியான கார்பன் மொனாக்சைடு வாயுவைச் சுவாசித்தமையே இவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026

    கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    November 4, 2026

    தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

    November 3, 2026

    பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

    November 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.