Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

November 7, 2026

பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

November 7, 2026

அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

November 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை
Breaking

வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

ThanaBy ThanaNovember 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

​வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னரே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

​குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இதனிடையே, காலை வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

​இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

    November 7, 2026

    பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

    November 7, 2026

    அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

    November 7, 2026

    கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?

    November 7, 2026
    Editors Picks

    வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

    November 7, 2026

    பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

    November 7, 2026

    அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

    November 7, 2026

    வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

    November 7, 2026

    வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

    November 7, 2026

    பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

    November 7, 2026

    அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

    November 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.