Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

November 10, 2026

அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

November 10, 2026

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

November 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!
Breaking

அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

ThanaBy ThanaNovember 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறத் தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள், மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

​அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர இதனைத் தெரிவித்துள்ளார்.

​தரவுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னர், தகுதியுடைய பயனாளர்களின் இரண்டாவது பெயர்ப்பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​தற்போது வரை தீவிர வறுமை மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 குடும்பங்கள் இந்நிவாரணத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.

​இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பிரிவு தொடர்பில் திருப்தியடையாத விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் தமது மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026

    அநுராதபுரம் – ரம்பேவ முப்பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு; 50க்கும் மேற்பட்டோர் காயம்!

    November 10, 2026
    Editors Picks

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.