Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

November 16, 2026

அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

November 16, 2026

நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

November 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!
இலங்கை

நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

ThanaBy ThanaNovember 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

 

-இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து-

 

நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளராக இ.தொ.கா. உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா விற்கு மக்கள் அதிக வாக்குகளை அளித்திருந்ததும், சூழ்ச்சியால் எதிரணியினரே சபையை அமைத்தனர்.இந்நிலையில் இன்று நோர்வூட் பிரதேச சபை இ.தொ.கா. வசம் வந்துள்ளது. அதற்கு சிறந்த ஒரு பழமொழி தான் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது. நோர்வூட் பிரதேச சபையால் மூன்று வருடங்களாக முன்னெடுக்கபடாத வேலைத்திட்டங்களை இ.தொ.கா உப தவிசாளர் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் இ.தொ.காவின் உறுப்பினர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

    November 16, 2026

    அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி

    November 16, 2026

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026
    Editors Picks

    தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    November 16, 2026

    அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

    November 16, 2026

    நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

    November 16, 2026

    அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி

    November 16, 2026

    தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    November 16, 2026

    அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

    November 16, 2026

    நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.