Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

November 16, 2026

அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

November 16, 2026

நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

November 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
மலையகம்

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

ThanaBy ThanaNovember 16, 2026Updated:November 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று இடம்பெற்ற வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில், விசேட கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள் அனைவரும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்!”

​

​சாதாரண சவால்களைத் தாண்டி, விசேட கல்வி அலகின் கீழ் கல்வி கற்கும் அன்பு மாணவச் செல்வங்கள் வலய மட்டப் போட்டிகளில் காட்டிய திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

​இந்த வெற்றியை ஈட்டித் தந்த அன்பு மாணவச் செல்வங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது Malayagam ஊடகக் குழுமத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 28 பேர் காயம்

    November 14, 2026

    நுவரெலியா மாகஸ்தோட்ட பெண் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது.

    November 13, 2026

    ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கிப் படுகாயம்: வலப்பனையில் சம்பவம்

    November 13, 2026

    ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !

    November 12, 2026
    Editors Picks

    தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    November 16, 2026

    அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

    November 16, 2026

    நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

    November 16, 2026

    அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி

    November 16, 2026

    தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    November 16, 2026

    அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

    November 16, 2026

    நோர்வூட் பிரதேச சபை தவிசாளராக இ.தொ.கா பிரதிநிதி தெரிவு!

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.