Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கணித விஞ்ஞான திறன் வருடாந்த விருத்திப் போட்டிப்பரீட்சை.
மலையகம்

ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கணித விஞ்ஞான திறன் வருடாந்த விருத்திப் போட்டிப்பரீட்சை.

ThanaBy ThanaMarch 14, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

க.பொ.த சாதாரணதர மாணவர்களின் திறனை கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மென்மேலும் அதிகரிக்கும் நோக்கத்தோடு பாடசாலைகளுக்கிடையிலான கணித விஞ்ஞான திறன் வருடாந்த விருத்திப் போட்டிப்பரீட்சை , இம்முறை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கடந்த 4ஆம் திகதியன்று, ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடந்தேறியது.

இப்போட்டிப் பரீட்சைக்கு மொத்தமாக 41 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 197 மாணவ மாணவிகள் தோற்றியது விசேட அம்சமாகும்.

இப்போட்டிப் பரீட்சையில் பங்குபற்றிய சகல மாணவ மாணவிகளும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் நான்காம் இடம் தொடக்கம் இருபதாம் இடத்தைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் பதக்கம் அணிவித்தும் விசேட சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

அதுமட்டுமன்றி இப்போட்டியில் பங்குபற்றிய மாணவ மாணவிகள் பெற்றுக்கொண்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில், தமிழ் மொழி மூலமாக தோற்றிய பாடசாலைகளில் முதல் 5 இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கும், சிங்கள மொழி மூலமாக தோற்றிய பாடசாலைகளில் முதல் 2 இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கும் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இப்போட்டிப் பரீட்சையில் முதல் இருபது இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளின் பெயர்கள் பின்வருமாறு,

1. சுஜீவ். G (ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்)

2. கபிஷன். P (தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை)

3. கிஷாலினி. R (ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்)

4. கிரிஷாந்த். J (கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை)

4. சதுஷன். V (ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்)

6. விதுஷாலினி. P (தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை)

7. தக்சனா. N (ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்)

7. சுரேந்திரன். S (ப்ளூம்ஃபீல்ட் தமிழ் மகா வித்தியாலயம், மஸ்கெலியா)

9. ஹரிபிரசாந்த். M (கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை)

10. செவிதா . P (ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்)

11. பெனியால். A (புனித ஜோசப் கல்லூரி, மஸ்கெலியா)

12. அனீதா. V (தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை)

13. பாத்திமா இமாஷா. S (புனித ஜோசப் கல்லூரி, மஸ்கெலியா)

14. விதுர்ஷா. S (தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை)

15. மதுஷாலினி. P (புனித கெப்ரியல் மகளிர் கல்லூரி, ஹட்டன்)

‪16. ரிலாக்ஸனா . T (கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை)

16. கிஷோரியா. S (கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை)

18. ரஜீவன். M (புனித ஜான் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்)

19. சப்னாஸினி. K ( டில்லிரி தமிழ் மகா வித்தியாலயம்)

19. ஆகாஷ். T (தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை)

19. நிலவீர. W. N. R. T. R (புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்)

இப்போட்டிப் பரீட்சையில் தமிழ் மொழி மூலமாக தோற்றிய பாடசாலைகளில் முதல் 5 இடங்களைப் பெற்ற பாடசாலைகளின் பெயர்கள் பின்வருமாறு,

1. ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்

2. தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை)

3. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை

4. புனித ஜோசப் கல்லூரி, மஸ்கெலியா

5. புனித கெப்ரியல் மகளிர் கல்லூரி, ஹட்டன்

மேலும், இப்போட்டிப் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக தோற்றிய பாடசாலைகளில் முதல் 2 இடங்களைப் பெற்ற பாடசாலைகளின் பெயர்கள் பின்வருமாறு,

1. சிறிபாத மத்திய கல்லூரி, ஹட்டன்

2. புனித ஜான் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்

Old Boys’ Association
St. John Bosco’s College
Hatton

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.