பதுளையில் இருந்து பிபிலை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து லுணுகல வீதி
ஹொப்டன் 20 ஆம் கட்டைப்பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த பசுவுடன் மோதுண்டதில் பசு ஸ்தலத்திலே பரிதாபகரமாக பலியாகிய சம்பவம் இன்று மாலை (28) ஏழு மணியளவில் பதிவாகியுள்ளது.
நடராஜா மலர்வேந்தன்