நு/வ இராகலை உயர் தேசிய பாடசாலையில் இன்று 2023/03/23 காலை 8.30 மணியளவில் அதிபரின் தலைமையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நான்கு வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுள்ளது.
இதில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 1187 ஆகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 1021 ஆகவும் பதிவாகியுள்ளது.

(ரவி சரண்யா)
