Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

November 26, 2026

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026

தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சட்டவிரோதமான முறையில் மாடுகளை லொறியில் ஏற்றிச்சென்றவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது.
மலையகம்

சட்டவிரோதமான முறையில் மாடுகளை லொறியில் ஏற்றிச்சென்றவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது.

ThanaBy ThanaMarch 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சட்டவிரோதமான முறையில் மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றிச்சென்றவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளை-தம்பேதல பகுதியில் இருந்து வெலிமடை பகுதிக்கு லொறி ஒன்றில் ஒரு பசு மாடு மற்றும் காளைகள் மாடு மூன்று, ஆகியவற்றை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற வேளை குறித்த லொறியை ஹப்புத்தளை பகுதியில் வைத்து பண்டாரவளை விசேட பொலிஸ் பிரிவினர் சோதனையிட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாடுகளும் லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் லொறி ஆகியயவை ஹப்புத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்டவற்றை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.