Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026

சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 27, 2026

பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரான பௌத்த மதகுரு பொலிஸாரினால் கைது.
மலையகம்

வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரான பௌத்த மதகுரு பொலிஸாரினால் கைது.

ThanaBy ThanaMarch 29, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெள்ளவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் பௌத்த மதகுரு ஒருவரினால் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமையினால் ஆசிரியரான மதகுரு வெள்ளவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவனின் தந்தையினால் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமையவே பாடசாலையின் ஆசிரியரான குறித்த பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் வெள்ளவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வருகின்றார். மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026

    ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் எங்களுடையது” – பெல்மடுல்ல வீடமைப்பு நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சூளுரை

    November 26, 2026

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026
    Editors Picks

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.