ஹப்புதளை தமிழ் ஆரம்ப வித்தியாலய பிரிவு கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களையும் இன்று காலை வித்தியாலயத்திற்கு வரவேற்பு செய்தனர் .

இந் நிகழ்வில் ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் திரு என். சந்திரமோகன் சிரப்பு விருந்தினர கலந்து கொண்டர்.

பெற்றோர் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் அதிபர் இணைந்து வரவேற்புடன் முன்னாள் அதிபரை கௌரவித்தது பாராட்டு நிகழ்வை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் இவ் வைபவத்தின் போது பாராட்டப்பட்டனர்.
ராமு தனராஜா

