Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தனுஷ்கவுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த அனுமதி.
விளையாட்டு

தனுஷ்கவுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த அனுமதி.

ThanaBy ThanaApril 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அவர் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பவற்றை பயன்படுத்த முடியும்.

31 வயதான குணதிலக வியாழன் அன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனைகளை மாற்ற விண்ணப்பித்தார்.

அவர் டிண்டரில் அறிமுகமான பெண் ஒருவரை சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமைக்காக, நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

குணதிலக 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டார்.

ஃபெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன.

அதன்படி அவர் Facebook-WhatsApp பகலில் மட்டும் பயன்படுத்தலாம்.

தற்போதய மாற்றத்தின்படி குணதிலக தனது Facebook மற்றும் Instagram கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் துன்புறுத்தப்படுவதாகவும், அவரது கணக்குகளை மூட வேடிண்டி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் முன்பு கூறப்பட்டது.

குணதிலக்கவின் வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு தரப்பு மேலதிக தகவல்களை சேகரிக்க முடியும் என கூறப்படுகிறது.

குணதிலக கடந்த ஆண்டு இலங்கையின் டி 20 உலகக் கோப்பை அணியுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார்.

ஆனால் முதல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.

அதற்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயத்தினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலையில் சிட்னியின் ஹையாட் ரீஜென்சி ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டார்.

குணதிலக்கவின் வழக்கு ஏப்ரல் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.