பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 9 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இரு கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள்
கைது செய்துள்ளனர்
அவர்களை தேடும் பணிகளில் பதுளை பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
