தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடானது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மறு அறிவித்தல் வரை அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடானது நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
