தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் கடந்த 22.04.2023 திகதியன்று COPRICORN COLLEGE இனால் ஏற்பாடு செய்யப்பட்டு ஹோல்புரூக் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

.
குறித்த நிகழ்வில் பல்வேறு கலாம்சங்கள் இடம்பெற்றமையோடு விழா சிறக்கும் வகையிலாக கல்வியியலாளர்கள் ,பொலீஸ் உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் என் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


