Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னாள் உலக சாம்பியனான போவி 32 வயதில் காலமானார்!
விளையாட்டு

முன்னாள் உலக சாம்பியனான போவி 32 வயதில் காலமானார்!

ThanaBy ThanaMay 4, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கால்வின் டேவிஸ் தனது 51வது வயதில் காலமானார்.

முன்னாள் 100 மீட்டர் உலக சாம்பியனான டோரி போவி தனது 32 வயதில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டோரி போவி, 2017 இல் உலக சாம்பியனாக சாதனை படைத்திருந்ததுடன், 2016 இல் ரியோ விளையாட்டுப் போட்டிகளில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்றார்.

“டோரி போவி காலமானார் என்ற சோகமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் துக்கத்திற்கு ஆளாகிறோம்” என்று ஐகான் நிர்வாகம் ட்விட்டரில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கால்வின் டேவிஸ் தனது 51வது வயதில் காலமானார் என்று உலக தடகளப் போட்டியின் நிர்வாகக் குழு புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டேவிஸ் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.

மேலும் 1995 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணியின் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.