சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் சுகாதார சுதேச அமைச்சி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலையும் இணைந்து பொல்கொல்ல மகிந்ந ராஐபக்ச கலை அரங்கில் அன்மையில் நடைபெற்றது.

நிகழ்வுகளில் நாடாளாக ரீதியில் வைத்தியசாலைகளில் கடமை புரியும் தாதிகளை கௌரவிக்கும் நிகழ்வுகளல் சிறந்தசேவை புரிந்த தாதிகளுக்கு சுகாதார சுதேச அமைச்சர் ஹலிய ரம்புக்களை, மத்திய மாகாண ஆஞனர் சட்டத்தரணி லலித் யூ கமகே விருதுகளை வழங்கி வைத்து உரையாற்றுவதையும் காணலாம்
படங்கள் மடுல்கலை நிருபர்
