Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

November 29, 2026

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

ThanaBy ThanaMay 25, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீதிமன்ற உத்தரவின் படி, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், சடலம், புதைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.

குறித்த சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தது.

நீதிவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.