Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

November 29, 2026

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிறார்களுக்கு இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
இலங்கை

சிறார்களுக்கு இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

ThanaBy ThanaMay 29, 2023Updated:May 29, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சிறார்களுக்குஇலத்திரனியல் திரைகளைப் பார்வையிட
அனுமதிக்க வேண்டாம்
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு எவ்விதத்திலும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளுடன் பொழுதைக் கழிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளதாக சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவரும் ஆலோசகருமான உள, நலன் தொடர்பான விசேட வைத்தியர் தர்சனி ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து பத்து தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய 2 தொடக்கம் 5 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் இலத்திரனியல் திரைகளை அரை மணித்தியாலம் தொடக்கம் 1 மணித்தியாலயம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என்பதுடன், பெரியவர்களின் கண்காணிப்பின் கீழேயே இந்த நேரம் ஒதுக்கப்பட வேண்டும்
என்றும் தெரிவித்தார்.

அதேப்போல் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கல்வி நடவடிக்கைகளுடன் தமது இலத்திரனியல் பாவனையை 1 மணித்தியாலயமாக மட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது என்றார்.

மேலும் தற்போதைய சமூகவலைத்தள பாவனையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் தரப்பினராக 14 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த வயதுக்குட்ட இளையவர்கள் தமது உணர்வகளுக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர்.

குறித்த வயதுகளில் அனைத்து தீர்மானங்களையும் தமது வயது சிறுவர்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களுக்கு அமையவே தீர்மானங்களை எடுக்கின்றனர்.

இவ்வாறான காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளவயதினர் பல்வேறு வகையான பாதுகாப்பற்ற விடயங்களுக்கு உள்ளாகின்றனர்.

கட்டுபாடுகளின்றி இவற்றைப் பயன்படுத்துவதால் சைபர் மிரட்டல்களுக்கு உள்ளாவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.