லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை நாளை (04) முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஷ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 KG எடையுள்ள சிலிண்டரின் விலையை சுமார் 300 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
