சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திசாநாயக்க அவர்கள் இன்று (21.06.2023) கண்டியின் புனிதத் தலமான தலதாமாளிகைக்கு விஐயத்தை மேற்கொண்டார்.

புனித தந்தத்தை வழிபட்டதுடன் மல்வத்தை பீடத்தின் அதி வணக்கத்குரிய திப்புட்டுவாவே சித்தார்த சுமங்கள தேரையும், அஸ்கிரிய வணக்கத்திற்குரிய ஆனமடுவே தர்மதிஸ்ஸ தேரரையும் மற்றும் ஏனைய தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
– மடுல்கலை நிருபர்

