காதலி இன்றி தன்னால் உயிர் வாழ
முடியாது எனக்கூறி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பலாங்கொடை
வெலிக்கபொல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

தனது வீட்டாருடன் ஏற்பட்ட சம்பவம் ஒன்றையடுத்து 22 வயதான காதலி சில தினங்களுக்கு முன்
தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த விளைஞன் ஒருவனும்
தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று 2023.06.26 இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரதேச போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
