Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தமிழ் மொழி தின போட்டியில் இறம்பொடை இந்து கல்லூரி மாணவர்கள் 18 முதலாம் இடங்களை தக்கவைத்துள்ளனர்
மலையகம்

தமிழ் மொழி தின போட்டியில் இறம்பொடை இந்து கல்லூரி மாணவர்கள் 18 முதலாம் இடங்களை தக்கவைத்துள்ளனர்

ThanaBy ThanaJune 28, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023 ஆம் ஆண்டுக்கான கொத்மலை கல்வி வலயத்தின் இறம்பொட உபவலயத்திற்கான தமிழ் மொழி தின விழா போட்டிகள் 27/28 .06.2023 தினங்களில் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவில் இறம்பொடை இந்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு மட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு 18 முதலாம் இடங்களையும், 4 இரண்டாம் இடங்களையும், 1 மூன்றாம் இடத்தினையும் சுவிகரித்துள்ளனர்.

விழாவில் அதிக வெற்றிகளை பெற்ற பாடசாலையாகவும் இன்றைய நாளில் இவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் அவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் ஆசிரிய ஆளனியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மாணவர்கள் பெற்ற இடங்கள் வருமாறு :-
சிறுகதை போட்டி
பிரிவு 5 – 1ம் இடம்

குறுநாடக போட்டி பிரிவு 5 -1ம்இடம்

திறனாய்வு போட்டி – பிரிவு 5 – 1ம் இடம்

தமிழறிவு வினா விடை
குழு 1 – 1ம் இடம்

இலக்கண போட்டி
பிரிவு 5 -1ம் இடம்

கட்டுரை வரைதலும் இலக்கிய நயத்தலும் பிரிவு 5 -1ம் இடம்

பேச்சுப்போட்டி
3ம் பிரிவு – 1ம் இடம்

பாவோதல்
2 ம் பிரிவு – 1ம் இடம்
3ம் பிரிவு – 1ம் இடம்
4ம் பிரிவு – 1ம் இடம்

இசைத்தனி
3ம் பிரிவு – 1ம் இடம்
4ம் பிரிவு – 1ம் இடம்
5ம் பிரிவு – 1ம் இடம்

குழு இசை – 1ம் இடம்

நடனம்.
3ம் பிரிவு – 1ம் இடம்
5ம் பிரிவு – 1ம் இடம்

அறிவிப்பாளர்
5ம் பிரிவு – 1ம் இடம்

நடனம் குழு – 2ம் இடம்

வில்லுப்பாட்டு- 1ம் இடம்

இலக்கண போட்டி பிரிவு 4 – 2 ம் இடம்

கவிதையாக்கம் – பிரிவு 4 – 2ம் இடம்
பிரிவு 5 – 2ம் இடம்

கட்டுரை வரைதல் – பிரிவு 4 – 3ம் இடம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.