தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகை வெளியீட்டு விழா 2023-06-29 அன்று அக்கரப்பத்தனை லோவர்கிறன்லி தமிழ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மூங்கில் கலை இலக்கிய வட்டத்தின் காப்பாளர் அதிபர் பாலகிருஷ்ணன் தலைமையில் பல அதிதிகள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். நிகழ்வில் கவிதைகள், பாடல்கள், பேச்சு, மலையக கூத்துப்பாடல்கள் முதலிய பல நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.
சரத்



