Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆலயத்தின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய நபர் லுணுகலை பொலிஸாரினால் கைது.
மலையகம்

ஆலயத்தின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய நபர் லுணுகலை பொலிஸாரினால் கைது.

ThanaBy ThanaAugust 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 24 ம் கட்டை சுவிண்டன் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் கதவை உடைத்து ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல் பெட்டியில் இருந்த பணத்தையும் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 தங்க பொட்டுகளையும் திருடியுள்ளதாக ஆலய பரிபாலன சபையினரால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லுணுகலை பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஆலய காவலாளி சம்பந்தமாக புலன் விசாரணையில் ஈடுபட்டனர்.

பின்னர் பதுளை தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து கியா எனும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. இதன்போது ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மோப்ப நாய் கியா ஆலயத்தில் உடைக்கப்பட்ட இடத்தை மோப்பம் பிடித்து பின்னர் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றினுள் நுழைந்ததாகவும் பின்னர் குறிப்பிட்ட வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டினுள் இருந்து சில்லறை காசுகளும் 2 தங்க பொட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இருந்த ஆலய காவலாளியான 53 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026
    Editors Picks

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.