மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் வசித்து வரும் வெளளசாமி அவர்களின் மகள் செல்வி ஹரனி வயது 22 கடந்த 10 ம் திகதி காலை முதல் தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு பணிக்கு செல்ல போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இது குறித்து அவரது தந்தை மிக வேதனையுடன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை நேற்று 11 ம் திகதி பதிவு செய்து உள்ளார்.
இவரை காண்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையததிற்கோ தொலைபேசி 0522277222.அவரது பாசம் மிக்க தந்தைக்கு அறிய தரவும். தொலைபேசி இலக்கத்திற்கு 0702180069 உடன் அறிய தரவும்.

