உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான மாகாண மட்ட நூலகப் போட்டியில்
(12.08.2023 ) தன்னிச்சை கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் (14 வயதிற்கு கீழ் )கண்டி கலஹா இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி மாணவி காளிதாசன் டிலூஷியா முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.
