Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

November 22, 2026

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

November 22, 2026

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » LPL போட்டியை இலவசமாக பார்வையிட வசதி
விளையாட்டு

LPL போட்டியை இலவசமாக பார்வையிட வசதி

ThanaBy ThanaDecember 22, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

LPL போட்டியை இலவசமாக பார்ப்பதற்கு, பார்வையாளர்களுக்கு  சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக (21) ஆரம்பமான லங்கா பிரீமியர் தொடரின் இறுதிப் போட்டி வரையில் போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் சி மற்றும் டி பார்வையாளர் அரங்கின் கீழ் பிரிவில் இருந்து போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு இதற்கமைவாக  சந்தர்ப்பம் உண்டு.

கடந்த 11 நாட்களாக நடைபெற்ற தொடரின் 20 போட்டிகளுக்கு பின்னர் ,பிரீமியர் தொடரின் இறுதி சுற்றுக்கு கண்டி பெல்கன்ஸ், ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

போட்டி தொடரின் இறுதி சுற்று தொடரின் முதல் போட்டி (21) நடைபெற்றது.

இதில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின. .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே கியு தரத் தேர்வு மற்றும் ‘The Scientific Art of Karate’ நூல் வெளியீடு நவம்பர் 29இல்

    November 22, 2026

    பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி: தில்ஷான் மதுஷங்க, கமிந்து மெண்டிஸ் அசத்தல்!

    October 27, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

    October 14, 2026
    Editors Picks

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.