Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

October 7, 2026

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை
Breaking

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

ThanaBy ThanaDecember 23, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
train
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கமைவாக பொதுவான நீண்ட தூர ரயில்களுக்கு மேலதிகமாக பின்வரும் வகையில் விசேட ரயில் சேவைகளுக்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான விசேட ரயில் சேவை

2022.12.23 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் இரவு 9.20

காங்கேசன்துறை – கொழும்பு கோட்டைக்கு இடையிலான விசேட ரயில் சேவை

2022.12.26 காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் நேரம் காலை 4.00

கொழும்பு கோட்டை – பதுளைக்கு இடையிலான விசேட ரயில் சேவை

2022.12.23 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் மாலை 7.20
2022.12.24 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் காலை 7.10
2022.12.26 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் காலை 7.10

பதுளை – கொழும்பு கோட்டைக்கு இடையிலான விசேட ரயில் சேவை

2022.12.25 பதுளையில் இருந்து புறப்படும் நேரம் காலை 7.30
2022.12.25 பதுளையில் இருந்து புறப்படும் நேரம் மாலை 7.30
2022.12.27 பதுளையில் இருந்து புறப்படும் நேரம் காலை 7.30

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026
    Editors Picks

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.