Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

November 22, 2026

கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

November 22, 2026

மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே கியு தரத் தேர்வு மற்றும் ‘The Scientific Art of Karate’ நூல் வெளியீடு நவம்பர் 29இல்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!
Breaking

மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

ThanaBy ThanaNovember 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடியில் ஈடுபட்ட மூவர் கொட்டதெனியாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

​மஞ்சள் நிற வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி, அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் போல மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் புதியவை போலத் தெரிவதைத் தவிர்ப்பதற்காக, அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை எனக் காட்டும் வகையில் அவற்றின் மீது உணவுத் துகள்களும் ஒட்டவைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

    November 22, 2026

    ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!

    November 22, 2026

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி: 22 கரட் பவுண் ரூ. 314,400 ஆகக் குறைவு!

    November 21, 2026
    Editors Picks

    மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

    November 22, 2026

    கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

    November 22, 2026

    மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே கியு தரத் தேர்வு மற்றும் ‘The Scientific Art of Karate’ நூல் வெளியீடு நவம்பர் 29இல்

    November 22, 2026

    ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!

    November 22, 2026

    மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

    November 22, 2026

    கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

    November 22, 2026

    மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே கியு தரத் தேர்வு மற்றும் ‘The Scientific Art of Karate’ நூல் வெளியீடு நவம்பர் 29இல்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.