தேசிய மட்ட உயர்ப்பிரிவு கணித்தப் போட்டியில் மத்தியமாகாண அணி முதலாமிடத்தைப்பெற்றுள்ளது.
குறித்தப் போட்டி கொழும்பில் இன்று இடம்பெற்றது.
மத்திய மாகாண அணிசார்பில் நு.தலவாக்கலை தேசிய பாடசாலை ,நு .கொட்டகலை தேசிய பாடசாலை மாணவர்களோடு மொத்தமாக மலையகத்தை பிரதினித்துவப்படுத்தி 07 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

