Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

September 22, 2026

20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

September 21, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரி – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்
கோவில்

இரத்தினபுரி – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்

ThanaBy ThanaDecember 29, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சப்ரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி நகர் – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்

ஆழி சூழ் உலகினையே ஆட்டுவிக்கும் பெருமானே
ஆறுதலைத் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
அச்சம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

மலைசூழ்ந்த பெருநகரின் மத்தியிலே அமர்ந்துள்ள பெருமானே
மானமுடன் மனிதகுலம் வாழ வைக்க வாருமைய்யா
மனச்சோர்வு அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

நஞ்சுண்டு நலமளித்த நாயகனே பெருமானே
நல்லமனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
நஞ்சு மனம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

திரிபுர சுந்தரி அன்னையை அருகு கொண்ட பெருமானே
தெளிவான மனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
தொல்லையற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

உலகத்தின் மையத்தைக் காலடியில் கொண்டவனே பெருமானே
உண்மைக்கு உயர்வுநிலை தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
உறுத்தலற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

கேட்டவரம் தந்துலகைக் காக்கின்ற பெருமானே
கேடற்ற நன்னிலை தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
களங்கமற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.