Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரி-இரத்கங்ஹ ஸ்ரீ நாவலர் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 28 மாணவர்களில் 24 மாணவர்கள் உயர்தரம்
மலையகம்

இரத்தினபுரி-இரத்கங்ஹ ஸ்ரீ நாவலர் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 28 மாணவர்களில் 24 மாணவர்கள் உயர்தரம்

ThanaBy ThanaDecember 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெளியிடப்பட்ட க.பொ.த.சா/தர 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இரத்கங்ஹ ஸ்ரீ நாவலர் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 28 மாணவர்களில் 24 மாணவர்கள் உயர்தரம் பயிலக்கூடிய வகையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இது 85.7% சதவீத வெற்றியாகும்.
இதில் விஷேட அம்சமாக கணித பாடத்தில் 100% சித்தியும், ஆங்கில பாடத்தில் 92% சித்தியும், விஞ்ஞான பாடத்தில் 64% சித்தியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

உங்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…
கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் சித்தியடைந்த மாணவர்களின் கல்விப்பயணம் மென்மேலும் வெற்றியுடன் தொடர வாழ்த்துகின்றோம்.

தரமான கல்வியின் மூலமாகவே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனும் எண்ணக்கருவிலே இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித பாட பிரிவுகளை கற்பதற்கான சரியான பாடசாலைகள் இல்லாத நிலையில் மாணவர்கள் அப்பாடங்களில் விஷேட சித்தியடைந்துள்ளார்கள். எனவே இனிவரும் காலங்களிலேனும் இது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட உயர்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழையமானவர்கள்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.