இந்தியாவின் கண்ணியாகுமாரியில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில்
எமது இலங்கை நாட்டிலிருந்து கலந்து அனைத்து வீர, வீராங்கனைகளும் சிறந்த முறைகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்
எமது பிரதேசமான கிளனமேறாவை (தலவாக்கலை) பிரதிநிதித்துவ படுத்தி கலந்துகொண்ட
செல்வி செ.துசாந்தினி
ஆயுத வீச்சில் 3ஆம் இடம்
அலங்கார வீச்சு 2ஆம் இடம்
சிலம்பு சண்டை 2ஆம் இடம்
செல்வி அ.பெஸ்லின்
அலங்கார வீச்சு 2ஆம் இடம்
குழு வீச்சு
2ஆம் இடம்
சிலம்பு சண்டை 2ஆம் இடம்
வெற்றியுடன் நாடு திரும்பும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பயிற்றுவித்த ஆசான்கள் M .திருச்செல்வம்
Y. தினேஷ்குமார்





