Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!
Breaking

நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

ThanaBy ThanaOctober 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் அல்லது OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.

​நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இம்முகாமில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை உள்ளிட்ட மலையக மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

​இதன்போது OCI அட்டைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து அதிகாரிகளால் தெளிவான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026

    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது சட்டமா அதிபர்

    November 9, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.