தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் (02.12.2023) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்று, கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அம்மையாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஊடக செயலாளர்
