தலவாக்கலைலிருந்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் வழியுடாக பயணிக்கும் பேருந்து அதிகம் நெரிசல்காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கிளாரண்டன் இன்னும் பிரதேத்தில் இருந்து நானுஓயா நாவாலர் பாடசாலை மற்றும் நுவாரெலியா நல்லாறி மகளிர் கல்லூரி, நம்மாதா பாடசாலை, பரிசுத்த திரித்துவ கல்லூரி ஆகிய பாடசாலை செல்லும் மாணவர்கள் நேர தாமதமாக பாடசாலைக்கு செல்கின்றனர், அதில் சிலர் நடைபயணம் மூலம் பாடசாலை செல்கின்றனர். இதனால் பெற்றோர்கள் அசோகரியத்தில் உள்ளனர்.
அதுமற்றுமின்றி வைத்தியசாலை செல்பவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் தொழிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவாதாகவும் போக்கு வருத்து வீதியில் போதிய பேருந்து சேவையை விஸ்தரிக்க பட வேண்டும் எனவும் அப்பகுதி பிரதேசவாசிகள் கோரிக்கையுடன் குற்றம்சாற்றுகின்றனர். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினை பெற்றுதருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
வி.தீபன்ராஜ்
