Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

November 26, 2026

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026

தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மயங்கி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு .
Breaking

மயங்கி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு .

ThanaBy ThanaMarch 6, 2024Updated:March 6, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

இரத்தினபுரி நிவிதிகல கல்வி வலயத்திற்குட்பட்ட கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கலவான மீபாகம பாடசாலையின் தரம் 8 கல்வி கற்கும் 13 வயதுடைய
இமல்கா சத்ஸரணி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலை நேர ஆராதனை ( காலைக்கூட்டம்) நடைபெற்றுக்கொண்டிருந்த போது குறித்த மாணவி மயங்கி விழுந்துள்ளார் உடனே குறித்த மாணவியை கல்லான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதித்த போது மாணவி உயிரிழந்துள்ளதாக கலவான வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கலவான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கலவான காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு உயிரிழந்த மாணவி கலவான  குக்குலேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

M.F.M.Ali

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026
    Editors Picks

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.